சுடுகாட்டுப் பாதை இல்லாததால்

img

சுடுகாட்டுப் பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்துச் செல்லும் அவலம்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தி ற்குட்பட்டது செஞ்சி பானம்பாக்கம் ஊராட்சி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரு கின்றனர்.